Breaking News

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 



காலியிடங்கள் விவரம்:-

1.Ulundurpet

2.Thiyagadurgam

3.Sankarapuram

4.Rishivandhiyam

5.Kalrayan Hills

கல்வி தகுதி:-

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18  ஆண்டுகள் முதல் அதிகபட்சம் வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்ப முறை:-

தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்னப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

09.11.2020

 

மேலும் விவரங்களுக்கு:-

 https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback