Breaking News

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

 


 

  • அதில் இணையதளம் மூலம் சொத்துவரி செலுத்துதல் என்அதை கிளிக் செய்யுங்கள்

 

  • அடுத்து அதில்  எந்த மண்டலம், வார்டு எண், பில் எண், சப் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகு 'Enquiry' என்பதை கிளிக் செய்யுங்கள்

 

  • அடுத்து அதில்  உங்கள் சொத்துக் குறித்த விவரங்களை சரிபார்த்து  Pay Tax” என்ற என்பதை கிளிக் செய்யுங்கள்

 

  • அடுத்து உங்கள் வரியை ஆன்லைன் மூலம் கட்டிவிடுங்கள் அவ்வளவுதான்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback