வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நபர் வீடியோ
அட்மின் மீடியா
0
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மனிதரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Tags: வைரல் வீடியோ