Breaking News

பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

அட்மின் மீடியா
0
பண்டிகைகள் மற்றும் விழாக்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதில்
 

 
  • பண்டிகை நிகழ்வுகளுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அனுமதி கிடையாது

 

  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்கவேண்டும்

 

  • அனைவருக்கும் முக கவசங்களை அணிவது கட்டாயம்

 

  • நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மேடை கலைஞர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்.

 

  • உடல் வெப்ப சோதனை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

  • தேவையான இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு நிறுத்த வேண்டும்.

 

மேலும் முழு விவரங்களுக்கு

https://www.mohfw.gov.in/pdf/StandardOperatingProceduresonpreventivemeasurestocontainspreadofCOVID19duringfestivities.pdf

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback