ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை
பணி:
- Electrician
- Welder
- Fitter
- Mining
- Production
தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், மைனிங் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி தேதி:
25.10.2020
மேலும் விவரங்கள் அறிய
https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf
Tags: வேலைவாய்ப்பு