சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் லீகல் அட்வைசர் பணி
தமிழக அரசு சமூக நலத்துறையில் லீகல் அட்வைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்
Legal Advisor,
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 62 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அணுப்பவேண்டும்.
மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.முகவரி
தபால் அணுப்பவேண்டிய முகவரி
The Commissioner,
Commissionerate of Social Welfare,
2nd Floor,
Panagal Malligai,
Saidapet,
Chennai-600015.
விண்ணப்பிக்க கடைசி தேதி
20.10.2020
மேலும் விவரங்களுக்கு
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/srcw_la_spc_gs_tro_081020.pdf
Tags: வேலைவாய்ப்பு