8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Peon பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
பியூன்
தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
https://www.annauniv.edu/pdf/Application%20for%20professional%20assist%20and%20Peon.pdf
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Dean,
Madras Institute of Technology Campus,
Anna unversity,
Chrompet,
Chennai - 600 044
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
21.10.2020
மேலும் விவரங்களுக்கு :
https://www.annauniv.edu/pdf/Application%20for%20professional%20assist%20and%20Peon.pdf
Tags: வேலைவாய்ப்பு