நீட் தேர்வு இந்திய அளவில் முதலிடம் சோயப் அப்தாப் 720/720
அட்மின் மீடியா
0
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அப்தாப் நீட் தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்