3,990 ரூபாயில் சென்னையில் இருந்து மஸ்கட் பயணிக்கலாம்..!!அதிரடி விலைக்குறைப்பு..!!
அட்மின் மீடியா
0
ஓமான் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனமான ஸலாம் ஏர் விமான நிறுவனம் இந்தியாவின் சென்னை உட்பட சில முக்கிய நகரங்களுக்கு சிறப்பு விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் ஸலாம் ஏர் சிறப்பு சலுகையை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் இருந்து ஓமானிற்கு திரும்பும் பயணிகள் ஸலாம் ஏர் விமானங்களில் பயணிப்பதற்கு வெறும் 3990 ரூபாய் மட்டுமே ஆகும்.
மேலும் 22 ம் தேதிக்கும் 29 ம் தேதிக்கும் விமானம் உள்ளது வேண்டியவர்கள் புக் செய்து கொள்ளலாம் மேலும் இந்த விமானங்களில் 20 கிலோ செக்-இன் லக்கேஜ் மற்றும் 7 கிலோ ஹேண்ட் லக்கேஜ் எடுத்து செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விமாண டிக்கெட் புக் செய்ய
Tags: வெளிநாட்டு செய்திகள்