நவம்பர் 16 முதல் கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி மார்க்கெட்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோயம்பேட்டில் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2ம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16. முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட வழிமுறைகளின் படி கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்