Breaking News

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை 29 ம் தேதி வெளியிடப்படும்

அட்மின் மீடியா
0
11 ம் வகுப்பு துணைத்தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

''செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு- 29.10.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி க்கு வெளியிடப்படும்

தேர்வு முடிவுகளை பார்க்க:

 

http://www.dge.tn.gov.in/ 

 




Give Us Your Feedback