10ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 30
பணியிடம்: திருச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04 நவம்பர் 2020
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf
Tags: வேலைவாய்ப்பு