Breaking News

FACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  விஜிபியில் சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அவர் உயிருடன் தான் உள்ளார்

சென்னையில் உள்ள விஜிபி கடற்கரையில் பொழுதுபோக்கு பூங்காவில்  கடந்த 30-வருடங்களாக சிலை மனிதராக பணியாற்றிய தாஸ் என்பவர் கொரோனாவால் உயிரிழந்தார் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி வதந்தி என அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்

மேலும் சிலர் அவர் பெயர் அப்துல் அஜிஸ் என்றும் பொய்யாக பரப்பிவருகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=ZM9Gtpnd6gM




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback