Breaking News

ஹஜ் கமிட்டி சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு இலவச சிவில் சர்வீஸ் பயிற்சி

அட்மின் மீடியா
0
இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு சிவில் சர்வீஸ் (IAS) 2020-21 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

டிகிரி படித்து முடித்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஹஜ் கமிட்டி நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நாளை 10/9/2020 முதல் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க


விண்ணப்பிக்க கடைசி நாள்:
10. 10. 2020.


Give Us Your Feedback