சவூதியில் மீண்டும் உம்ரா உள்நாட்டுமக்களுக்கு மட்டுமே அனுமதி
அட்மின் மீடியா
0
சவூதியில் மீண்டும் ஆரம்பமாகவிருக்கும் உம்ரா.!! அந்நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கே அனுமதி..!!
சவூதியில் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உம்ரா சேவை விரைவில் தொடங்கவிருப்பதாக அறிவிப்பு
மேலும் உம்ரா பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் அவசியம் ஆகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது
மேலும் தற்போது உள்நாட்டு மக்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கபட்டுள்ளது
Source:

Tags: வெளிநாட்டு செய்திகள்