Breaking News

சவுதி அரேபியாவுக்கு செல்லும் இந்திய விமான போக்குவரத்துக்கு தடை .!

அட்மின் மீடியா
0

இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபிய அரசு GACA தற்காலிக தடை விதித்துள்ளது



சவுதி அரேபிய அரசின் சவுதி அரேபியப் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் சவுதி அரேபியாவுக்கு இயக்கவும் சவுதி அரேபியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்குப் பயணிகள் விமானத்தை இயக்கவும் தடை செய்யப்படுகிறது என சவூதியின் விமானப்போக்குவரத்து நிறுவனம் (GACA) அறிவித்துள்ளது. 
 

மேலும் சவூதி அரேபியா வருகைக்கு முன் கடந்த 14 நாட்களுக்கு இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா  நாடுகளுக்கு சென்று தங்கி வந்தவர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


 Source:

 

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback