Breaking News

நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

ஏர் இந்தியாவின் ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம்: 

சென்னை, 

 

கல்வித்தகுதி: 

மூன்றாண்டு டிப்ளமோ நர்சிங் 

அல்லது பி.எஸ்சி., நர்சிங்

 

வயது வரம்பு

 

பொது பிரிவினருக்கு 28 வயது

ஓ.பி.சி.,பிரிவினருக்கு 31, எஸ்.சி., / எஸ்.டி., 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் hrhq.aiasl@airindia.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசிநாள்: 

 

2.10.2020.

 

மேலும் விபரங்களுக்கு:

http://www.aiatsl.com/resources/AIASL%20ADVT%20Sept%202020.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback