நீட் தேர்வு சோகம்: ஒரே நாளில் மூன்று மாணவர்கள் பலி
அட்மின் மீடியா
0
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மோதிலால் ஆகிய 3 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக, ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் பல எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு இடையே நீட் (NEET) தேர்வு இன்று நடைபெறுகிறது.
Tags: தமிழக செய்திகள்