தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் டெல்லி, ஹவுரா,சாப்ரா செல்ல ரயில்களின் முன் பதிவு தொடங்கியது
அட்மின் மீடியா
0
சென்னை, திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்துக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை-டெல்லி,
சென்னை-சாப்ரா,
திருச்சி-ஹவுரா இடையே
சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், மேலும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று 10ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்