Breaking News

டாக்டர்.கபீல்கானை விடுதலை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
1


உத்திரபிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து; உடடினயாக விடுவிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டபட்டு கோரக்பூரை சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யபட்டார் 

அதன் பின்பு அவர் மீது   தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கபட்டது

இந்நிலையில் இன்று மருத்துவர் கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது


Source:


Tags: இந்திய செய்திகள்

Share this

1 Comments