Breaking News

B.E படித்தவர்களுக்கு டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் வேலை

அட்மின் மீடியா
0

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் AIIMS  காலியாக உள்ள உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


பணி : 

 

உதவி பொறியாளர் 

 

வயது வரம்பு : 

35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி : 

B.E Civil Engineering, 

B.E Mechanical Engineering, 

B.E Electrical and Electronics Engineering

 

விண்ணப்பிக்க

http://aiimsrishikesh.edu.in/aiims/# 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 17.10.2020

 

மேலும் விவரங்களுக்கு:

http://aiimsrishikesh.edu.in/recruitments/reopen%20engineering%20post.cleaned%20(1).pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback