Breaking News

எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status டவுன்லோட் செய்யலாம்.. எப்படி?

அட்மின் மீடியா
0
வாட்ஸப் இல்லாத  ஸ்மார்ட்போன் இல்லை என்றே சொல்லலாம்.அந்த வாட்ஸப்பில் உள்ள ஸ்டேட்டஸ் புகைபடம் மற்ரும் வீடியோக்களை எந்த ஆப்பும் இல்லாமல் டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்





முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள File Manager-ஐ கிளிக் செய்யுங்கள். 




அடுத்து  அவற்றில் All Files என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.



அதில் WhatsApp என்பதை கிளிக் செய்ய வேண்டும்.



அதன்பின்பு  Media என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இப்பொழுது Search button-ஐ கிளிக் செய்து .Statuses என்று Type செய்யுங்கள். 
பின் .Statuses என்று வரும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.


இப்பொழுது நீங்கள் யாருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எல்லாம் பார்த்திருக்கிறீர்களோ அவர்களுடைய ஸ்டேட்டஸ்t அனைத்தும் இந்த Folder-ல் இருக்கும்.


அவற்றில் யாருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தங்களுக்கு வேண்டுமோ அவற்றை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback