Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் அட்டண்டர் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

ELCOT நிறுவனத்தில் Attender பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.






நிறுவனம் : ELCOT

பணியின் பெயர் : Attender

கல்வித்தகுதி : 8TH, Degree

பணியிடம் : Chennai


விண்ணப்பிக்க


https://elcot.in/sites/default/files/Application%20format__PS%2C%20%20%20%20%20Attender%20%26%20Driver_07092020%20%281%29.pdf


இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


The Managing Director,

Electronics Corporation of TamilNadu Limited,

MHU Complex, II Floor, 692,

Anna Salai,

Nandanan,

Chennai - 600 035

 
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19/09/2020

மேலும் விவரங்களுக்கு



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback