தமிழகத்தில் 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்உத்தரவிட்டுள்ளது
இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து ஆசிரியர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதுஎன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கல்லூரிகளின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்