Breaking News

ஆன்லைன் ரம்மி போக்கர் விளையாட்டுகளுக்குத் தடை : விளையாடினால் 6 மாதம் சிறை: ஜெகன் மோகன் அதிரடி

அட்மின் மீடியா
0
ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றது என அந்த விளையாட்டுகளுக்குத் தடை விதித்துள்ளது  ஆந்திர அரசு 


ஆன்லைன் சூதாட்டம், ரம்மி, போக்கர் ஆகியவற்றுத் தடை விதிக்க கேபினட் அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது


மேலும்  ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் போட்டியாளர்களுக்கு  முதல் தடவை ஓராண்டு சிறைத் தண்டனையும்  .2-வது தடவை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback