தமிழகத்திற்க்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்.! முன்பதிவு நாளை தொடக்கம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஏற்கனவே, 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக நான்கு சிறப்பு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - மேட்டுப்பாளையம்
சென்னை எக்மோர் - கன்னியாகுமரி
சென்னை எக் - செங்கோட்டை
திருச்சி - நாகர்கோவில்
ஆகிய 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க;முன்னதாக அறிவிக்க பட்ட ரயில்களின் பட்டியல் https://www.adminmedia.in/2020/09/7_4.html

Tags: தமிழக செய்திகள்