Breaking News

மீண்டும் அடுத்த அதிரடி: பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

அட்மின் மீடியா
1


பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.



இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர்,  உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்து 


இந்நிலையில் தற்போது மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 


இதில் பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி உள்ளிட்ட  மேலும் 118 செயலிகளுக்கு தற்போது தடை விதித்து மத்திய அரசு உத்தவிட்டுள்லது



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

1 Comments