Breaking News

இனி இடத்தை அளக்க TAP டேப் தேவை இல்லை இந்த ஆப் போதும்

அட்மின் மீடியா
0


இனி இடத்தை அளக்க TAP டேப் தேவை இல்லை இந்த ஆப் போதும்


ஆம் நீங்கள் ஏதாவது இடத்தை அளக்க அல்லது ஏதாவது துணியை அளக்க நீங்கள் டேப் மூலம் தான் அளக்க முடியும் ஆனால் அதற்க்கும் வந்து விட்டது புதிய ஆப்


ஆம் இந்த ஆப் இருந்தா போதும் எதையும் நீங்கள் அளந்து விடலாம் அதுவ்ம் டேப் இல்லாமல்

நம் கையிலேயே இருக்கும் மொபைல் போனை வைத்து நாம் எளிதாக பல அளவீடுகளை கணக்கிடலாம் என்பதை பற்றி  எத்தனை பேருக்கு தெரியும்.


இனி அளவிடுவதற்கு எந்த ஒரு tap தேவை இல்லை இனி இந்த ஒரு app போதும்.

பிளே ஸ்டோரில்  சென்று Ruler tape என சர்ச் செய்து செயலியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

ஆப் எப்படி செயல்படும் என்று வீடியோ பார்க்க:




Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback