Breaking News

Shareit ஆப்பை விட வேகமாக இயங்கும் ஆப் கண்டுபிடித்த காஷ்மீர் இளைஞர்....

அட்மின் மீடியா
0
சீன நிறுவனத்தின் Shareit ஆப்பை விட வேகமாக இயங்கும் ‘File Share Tool’ என்ற செயலியை ஜம்மு காஷ்மீர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் ஷேர் இட்டும் ஒன்று  , ஒரு மொபைல் போனில் இருந்து மற்றொரு போனுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை  பகிர்வதற்கு இந்த செயலி பயன்பட்டது. 
இந்நிலையில் ஷேர் இட்டுக்கு மாற்றாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த திப்பு சுல்தான் வானி என்ற இளைஞர் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த செயலிக்கு File Share Tool என பெயர் வைத்துள்ளார் இந்த ஆப் ஷேர் இட்டை விட வேகமாக கோப்புகளை ஷேர் செய்யும் என்று கூறப்படுகின்றது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback