FACT CHECK: சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை தரப்பட்டதா?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கடவுளுக்கு கொரோனா சிகிச்சை என ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் ரஷ்யாவில் கடந்த 26.07.2020 அண்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பால் நடத்தப்பட்ட பஞ்சதத்வ அலங்கார தீப வழிபாட்டு நிகழ்ச்சி
பஞ்சதத்வ என்றால் ஜந்து விதமான தோற்றங்களை சிலையாக வடித்து வழிபாடு செய்வது என்று அர்த்தமாகும்
ரஷ்யாவில் நடந்த ஒர் ஆன்மீக வழிபாட்டு நிகழ்ச்சியின் போட்டோ ஒன்றை கொரானாவுடன் சம்மந்தபடுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=RRav6d2XAG0&feature=emb_title
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் ரஷ்யாவில் கடந்த 26.07.2020 அண்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பால் நடத்தப்பட்ட பஞ்சதத்வ அலங்கார தீப வழிபாட்டு நிகழ்ச்சி
பஞ்சதத்வ என்றால் ஜந்து விதமான தோற்றங்களை சிலையாக வடித்து வழிபாடு செய்வது என்று அர்த்தமாகும்
ரஷ்யாவில் நடந்த ஒர் ஆன்மீக வழிபாட்டு நிகழ்ச்சியின் போட்டோ ஒன்றை கொரானாவுடன் சம்மந்தபடுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி