Breaking News

FACT CHECK: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார் என வலம் வரும் 8 ஆண்டுகள் பழைய வீடியோ!! உண்மை என்ன?? Old Video Of Prashant Bhushan Being Beaten

அட்மின் மீடியா
1


சமூக வலைதளங்களில் பலரும்   மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி தற்போது நடந்தது இல்லை

அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ த்ற்போது நடந்தது இல்லை

அந்த வீடியோ சம்பவம் கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்றது ஆகும். காஷ்மீர் சம்மந்தமாக அவர் கூறிய கருத்திற்க்கு இருவர் அவரை அடித்த வீடியோ அது



ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=SImiLvS4Dsw


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://timesofindia.indiatimes.com/india/Prashant-Bhushan-beaten-up-for-his-Kashmir-comments/articleshow/10327277.cms



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this

1 Comments

  1. இப்போதோ எப்போதோ உண்மை தான்

    அடித்து சங்கிகளுக்கு நீ மறைமுக ஆதரவு நிலை?

    ReplyDelete