தமிழகத்தில் கால்நடை மருத்துவர் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கால்நடை மருத்துவர் இளநிலைப் படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்விதகுதி:
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி:
28.8.2020
விண்ணப்பிக்க
Tags: கல்வி செய்திகள்