8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
1
8, 10, 11, 12-ம் வகுப்புத் தேர்வுத் தேதிகள் வெளியீடு:
10, 11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
8-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு செப். 29 - அக்.5 வரை தேர்வு.
10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப். 21 - 26 வரை தேர்வு.
11-ம் வகுப்புக்கு, செப். 29 - அக்.7 வரை தேர்வு.
12-ம் வகுப்புக்கு செப். 21 - 28 வரை தேர்வு.
8 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
11ம் வகுப்பு அட்டவணை
12ம் வகுப்பு அட்டவனை
Tags: கல்வி செய்திகள்
Wait this fainnail Tait in 9aksaim
ReplyDelete