தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ல் வெளியிடப்படும்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ல் வெளியிடப்படும்
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ல் வெளியீடுதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021- ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்