12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பொருளாதாரம் இல்லை படிக்கவசதி இல்லை என்பவர்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு
கல்விதகுதி
12 ம் வகுப்பு முடித்தவர்கள்
கல்விதகுதி
12 ம் வகுப்பு முடித்தவர்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பெற்றோர் இல்லாத குழந்தைகள்,
தாய்/ தந்தை இல்லாதவர்கள்,
பெண் குழந்தைகள்,
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்
ஆகியோர் விண்ணப்பிக்கலாம்
தாய்/ தந்தை இல்லாதவர்கள்,
பெண் குழந்தைகள்,
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்
ஆகியோர் விண்ணப்பிக்கலாம்
மாணவர்களுக்கு என்ன என்ன படிப்புகள்
இளங்கலை பொறியியல்,
கலை மற்றும் அறிவியல்
மற்றும் நர்சிங் படிப்புகள்
இலவசமாகக் கற்கலாம்
இளங்கலை பொறியியல்,
கலை மற்றும் அறிவியல்
மற்றும் நர்சிங் படிப்புகள்
இலவசமாகக் கற்கலாம்
கல்விக் கட்டணத்துடன் மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம், விடுதி, உணவுக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் படித்து முடிக்கும்வரை இலவசம்.
விண்ணப்பிக்க
Tags: கல்வி செய்திகள்