Breaking News

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நவ30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
1
2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.


Pre-Matric உதவித்தொகை 

1 முதல் 10 ஆம் வகுப்பு  

Post Matric உதவித்தொகை

11 மற்றும் 12 வது வகுப்பு வரையும்  மேலும் 

கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு  படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

Merit Cum Means உதவித்தொகை

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க:



  

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள். 

1.ஆதார் அட்டை

2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

4.இருப்பிடச் சான்று

5.வருமான சான்றிதழ்

6.Self Declaration 

7.வங்கி புத்தகத்தின் நகல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

30.11.2020

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. 1)அரசாங்க பள்ளி கல்லூரியில் படிப்பவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? அல்லது அனைவரும் விண்ணப்பிக்கலாமா??

    டிப்ளோமா படிப்புக்காக இப்போது தான் அப்ளிகேஷன் போட்ற்க நான் அப்ளே பண்ணலாமா?

    ReplyDelete