Breaking News

பிரபல நடிகை சரோஜா தேவி திடீர் மரணம்

அட்மின் மீடியா
0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி(87) காலமானார். 

தென்னிந்தியா சினிமாவின் ராணி என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர், இன்று மறைந்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள வீட்டில் அவர் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback