சவுதி மன்னர் உடல் நிலை சீராக உள்ளது
அட்மின் மீடியா
0
உடல்நலக் குறைபாட்டால் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதி மன்னர் சல்மானின் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சவுதி மன்னர் சல்மானுக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Source: https://www.saudigazette.com.sa/article/595783
Tags: வெளிநாட்டு செய்திகள்