மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, பல்கலைக்கழகக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்