Breaking News

ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடியின் சிறப்பு அம்சம்.....

அட்மின் மீடியா
1
ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று தனது 43-வது ஆண்டு பொது கூட்டத்தில் ரியாலிட்டி ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்து வைத்தது .



இந்த கண்ணாடியினை உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கமுடியும். மேலும் இந்த ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் 75 கிராம் எடை கொண்டுள்ளது, இது ரியாலிட்டி அனுபவத்தில் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜியோ கிளாஸ் 3டி தொழில்நுட்பத்துடன் வீடியோ கால்களை செய்யும் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் எதிர் முனையில் இருக்கும் நபர் நம் அருகில் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவத்தைப் பெற இயலும்.

இதன் விலை குறித்த விவரங்கள் இன்னமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Jio அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கண்ணாடி; இனி 3D வீடியோ அழைப்பை

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback

1 Comments