Breaking News

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.: லின்ங் இணைப்பு

அட்மின் மீடியா
0
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். என உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு


 இது குறித்து இன்று வெளியிடுள்ள அறிவிப்பில்


கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 


மற்றும்


என்றஇணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 


மற்றும் 


என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்
மேலும் இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback