Breaking News

கொரோனா உயிரிழப்பு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் !! புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Share this