Breaking News

12 ஆம் வகுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.... ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி

அட்மின் மீடியா
0
 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 16.07.2020 வெளியாகிறது.

தமிழ்நாடு 12ஆம் வகுக்கு தேர்வு முடிவுகள்  வெளியீடு.... ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி

உங்கள் 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்


  • முதலில்  நீங்கள் கீழ்கண்ட  லின்ங் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க








  • அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2020 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

  • அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

  • அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

  • இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்

  • மேலும் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020 தற்காலிகமானது என்பதால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து அசல் மதிப்பெண் தாளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும் மாணவர்களின் Mobile எண்ணுக்கு SMS மூலமும் வெளியிடப்பட உள்ளது.


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback