Breaking News

12ம் வகுப்பு மாணவர்கள் வரும் 24-ம் தேதி முதல் பள்ளிகளில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
12ம் வகுப்பு மாணவர்கள் வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு



மேலும் மறு மதிப்பீடு, மறு கூட்டல் கோரும் மாணவர்கள் ஜூலை 24 - 30 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்;

தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback