Breaking News

இனி அரசு பேருந்துகளில் paytm மூலமாகவும் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்:

அட்மின் மீடியா
0
அரசு பேருந்துகளில் paytm மூலமாக டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கையின் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் 

கொரோனாவை காரணமாக வைத்து பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை. வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது தற்போது, அரசு பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னோட்டமாக, 2 அரசு பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் வசூலிக்க முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்த வரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback