FACT CHECK: ஆடுகளுக்கும் பரவியது கொரானா என பரவும் வதந்தி?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஆட்டிறைச்சி மூலமாக பரவும் கொரோனா வைரஸ் மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி நீயூஸ் 7 செய்தியின் கார்டு ஒன்றை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த செய்தியினை நியூஸ் 7 தொலைகாட்சி வெளியிடவில்லை
அது போல் யாரோ எடிட் செய்து வதந்தி பரப்புகின்றார்கள்
மேலும் சிக்கன் மற்றும் மட்டன்,மற்ரும் இறைச்சி உணவுகளால் கொரானா பரவாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்
நாம் உணவை சமைக்கும் போது அந்த சூட்டில் எந்த வித பாக்ட்ரியாவும், வைரஸும் இருக்காது எனபதையும் தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் உலக சுகாதாரமையமும், உணவு பாதுகாப்பு துறையும் கொரானா சிக்கன்மட்டன் மற்றும் கடல் வாழ் உயிர் இனங்கள் மூலம் பரவாது என்று ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி