FACT CHECK: உலகின் உயரமான மனிதரின் புகைபடம் இதுவா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
உலகின் உயரமான மனிதர் உயரம் 10' 2" எடை 248 கிலே நாடு : ஆப்கானிஸ்தான் பெயர் : அன்வர் சாதிஃக் என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைப்படம் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
அந்தப் புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை
ஆனால் உலகின் இது வரை மிக உயரமான மனிதர் அமெரிக்காவை சார்ந்த ராபர் வட்லோ என்பவரின் உயரம் 8'அடி 11.1" இன்ச் ஆகும் ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை
மேலும் தற்போது உயிருடன் இருக்கும் உலகின் உயரமான மனிதர் துருக்கியை சார்ந்த சுல்தான் கோசின் என்பவரின் உயரம் 8 அடி 3 இன்சி ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி