வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் ஊரடங்கால் பல தமிழர்கள் வேலை இழந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.
அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து அவர்களது தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் துறைகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கிடவும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டுவருகிறது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்
பதிவு செய்து கொள்ள: https://www.tnskill.tn.gov.in/
Tags: தமிழக செய்திகள்