Breaking News

நிசார்கா அப்டேட்: மும்பையை புரட்டிப் போட்ட நிசார்கா புயல்: வீடியோக்கள் இணைப்பு

அட்மின் மீடியா
0
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கிமீ வரை காற்று வீசியது. புயலின் வீடியோவை பாருங்கள்




ஒரு ஆளை அப்படியே அலேக்கா தூக்கிய நிசார்கா



கட்டிட மாடியின் மேற்கூரையை பாருங்க:



பைக்கை அப்படியே கீழே சாய்த நிசார்கா

 வீடியோ எடுக்கும் போதே ஜன்னல் காற்றில் பறப்பதை பாருங்க

 சாலையின் நடுவே மரம் விழுந்துள்ளதை பாருங்க

புயலின் கோரதாண்டவத்தில் அந்த படகை பாருங்க

அந்த மரம்  வேரோடு சாய்வதை பாருங்க
 


Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback