Breaking News

வாஸப்பில் உங்களுக்கு அனுப்பிய மெசஜை டிலைட் செய்துட்டாங்களா? அந்த மெசஜை நீங்க பார்பது எப்படி

அட்மின் மீடியா
2
வாட்ஸப்பில் உங்களுக்கு மற்றவர்கள் ஏதோ ஒரு மெசஜ் அனுப்பி இருப்பார்கள், ஆனா கொஞ்ச நேரத்தில் அதனை டிலைட் செய்து இருப்பார்கள் அப்படி டெலிட் செய்த மெஸேஜ்களை மீண்டும் எப்படி பார்ப்பது தெரியுமா..? 


வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெஸேஜ்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை வேறொரு செயலியின் மூலம்தான் நீக்கிய தகவல்களைப் பெற முடியும் 

அதற்க்கு நீங்கள் பிளே ஸ்டோரில் சென்று  whatsdelete view deleted messages
என்று சர்ச் கொடுத்தால் பல ஆப்ஸ்கள் வரும் அதில் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்

அதன் பின்பு நீங்கள் புதியதாக இன்ஸ்டால் செய்த அந்த வாட்ஸப் டிலைட் மெசஜ் ஆப்பில் நீங்கள் யார் உங்களுக்கு  மெசஜ் அனுப்பி டிலைட் செய்தார்களோ அந்த மெசஜை நீங்கள் அந்த ஆப்பில் சென்று பார்த்து கொள்ளலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback

2 Comments

  1. Link - https://play.google.com/store/apps/details?id=com.allinone.videodownloaderstatussaver

    ReplyDelete
  2. மேலே குறிப்பிட்ட லிங்க் வீடியோ டவுன்லோட் செய்வதற்கு மட்டும் தான் பயன்படுகிறது

    ReplyDelete